கோகிலாபுரம் கிராம் பஞ்சாயத்து

முன் காலத்தில் கண்டமனூர் ஜமீன்தாரர் கிராமங்களை அடக்கி ஆட்சி புரிகையில் கோகிலாபுரம் கிராமம் மட்டும் ஜமீனுக்கு கட்டுப்படாமல் சுய ஆட்சியில் இருந்துள்ளது. இத்தகைய சிறப்புமிக்க கிராமத்திற்கு கோகிலாபுரம் என பெயர் வரக்காரணம் இச்சிறிய கிராமத்தில் அதிகமான கோயில்கள் இருந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கோயில்களாக இருந்துள்ளதால் கோகிலாபுரம் என பெயர் பெற்று நாளடைவில் பெயர் மருவி கோகிலாபுரம் என அழைக்கப்படுகிறது. இக்கிராத்தின் நான்கு திசை எல்லைப்பகுதியில் நின்று காவல் காக்கும் தெய்வங்களான வடக்கே காளியம்மன் கோயிலும், மேற்கே காந்தாரியம்மன்-அய்யனார் …