• என்ன தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படுகின்றன
• உள்ளுர் மக்கள் பல்வேறு வகையான தகவல் தொடர்பு தொழில்நுட்ப கருவிகளைப் பற்றி தெரிந்தும் மற்றும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்று அறிந்துள்ளனரா- ஆம்
• என்ன வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது
– அனைவருக்கும் இலவச கணினி
• அரசு, தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியன எவ்வாறு பங்காற்றுகிறது
• பஞ்சாயத்து எவ்வாறு பங்காற்றுகிறது
• என்ன தகவல் தொடர்பு தொழில்நுட்ப திறன்கள் உள்ளுர் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் என்ன தேவைப்படுகிறது.
சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்
• என்ன மாதிரியான அரசு திட்டங்கள் தற்போது உள்ளன.
•ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெண் குழந்தைகள், இளைஞர், மாற்றுதிறனாளிகள் மற்றும் சிறுபான்மையினருக்கான திட்டங்கள் எண்ணிக்கை
தொண்டு நிறுவனங்கள் – எம்.எம்.எஸ்
• இத்திட்டத்தை பெறுவதற்கு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியுள்ளது?
6 மாதம்
தொண்டு நிறுவனங்கள் ஃ மகளிர் சுய உதவிக் குழுக்கள்
• எண்ணிக்கை : 3
தொண்டு நிறுவனங்கள் : 3
மகளிர் சுய உதவிக் குழுக்கள் : –
• செயல்படும் பகுதிகள்
தொழில் வாய்ப்புகள்
• தற்போதிருக்கும் தொழில் வாய்ப்புகள்
– உள்ளது.-
• தொழில் பயிற்சிகள்-
• திட்டங்கள்
– எதிர்கால திட்டம் வாழ்வாதரவு பெருக்குதல்.-
• தொழில் பயிற்சிகள் வழங்குதலில் அரசு, தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்கு – தொண்டு நிறுவனங்களின் பங்கு தேவை.
உள் கட்டமைப்புகள்
• உள் கட்டமைப்பு சொத்துக்கள்
– வணிக வளாகம்
– பயன் தரும் மரங்கள்
• சாலைகள், மின்சாரம், தண்ணீர் முதலியன
– சிமிண்ட் சாலை, தார்சாலை
– அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி
– குடிநீர் தொட்டிகள் : 4, கழிப்பறை : 5
• அரசு திட்டங்கள்-