வாழ்வாதாரம் (வேலை வாய்ப்பு)
• உங்கள் ஊரில் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தற்போது இருக்கும் வாழ்வாதார வாய்ப்புகள் எண்ண?
– இல்லை, விவசாயம் மட்டும்.-
• இல்லையெனில் இடம் பெயர்தல் விவரம்:
– திருப்ப+ர், சென்னை
• இடம் பெயர்தலை தடுக்க ஊறாட்சியின் திட்டங்கள்;:-
• உள்ளுர்வாசிகளுக்கு தற்போது இருக்கும் திறமைகள் மற்றும் அவர்களுக்குத் தேவைப்படும் புதிய பயிற்சிகள்;
– கல்வித்தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு.
வாழ்வாதாரம் வழங்கும் தனியார் தொழில் நிறுவனங்கள் உள்ளதா? ஆம் என்றால் விவரம்:
– இல்லை-
• வாழ்வாதாரம் வழங்கும் அரசு தொழில் நிறுவனங்கள் உள்ளதா? ஆம் என்றால் விவரம்:
– இல்லை-
• Nபுழு வழங்கும் தொழில் வாய்ப்புகள்
வியாபாரம்
• உள்ளுர் வளங்கள்
– நெல், வாழை, திராட்சை-
• உள்ளுரில் செய்யப்படும் வியாபாரங்கள்
– நெல், வாழை, திராட்சை, புளி
– தற்போதிருக்கும் திட்டங்கள்-
• கடனுதவி பெறுவதற்கான வாய்ப்புகள் முதலியன
கலாச்சாரம் ஃ பொழுதுபோக்கு:
• உள்ளுர் கலாச்சார அமைப்புகள் மற்றும் குழுக்கள்-
• உள்ளுர் கலாச்சார செயல்பாடுகள் மற்றும் அதன் பெயர்கள்-
• வருடத்தில் எந்த கால கட்டங்களில் கலாச்சாரங்கள் கொண்டாடப்படுகின்றனபங்குனி, சித்திரை
• உள்ளுர்; கலாச்சார கதைகள் மற்றும் தெய்வங்கள் உள்ளுர் திருவிழா
– காளியம்மன் கோவில்
– பிள்ளையார் கோவில்
– மந்தையம்மன் கோவில்
• சினிமா ஃ கலை மற்றும் பண்பாடு