பொது விபரங்கள்

பகுதி ஒரு பார்வை
•    பின்னணி – வரலாறு:
முன் காலத்தில் கண்டமனூர் ஜமீன்தாரர் கிராமங்களை அடக்கி ஆட்சி புரிகையில் கோகிலாபுரம் கிராமம் மட்டும் ஜமீனுக்கு கட்டுப்படாமல் சுய ஆட்சியில் இருந்துள்ளது.
இத்தகைய சிறப்புமிக்க கிராமத்திற்கு கோகிலாபுரம் என பெயர் வரக்காரணம் இச்சிறிய கிராமத்தில் அதிகமான கோயில்கள் இருந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கோயில்களாக இருந்துள்ளதால் கோகிலாபுரம் என பெயர் பெற்று நாளடைவில் பெயர் மருவி கோகிலாபுரம் என அழைக்கப்படுகிறது.
இக்கிராத்தின் நான்கு திசை எல்லைப்பகுதியில் நின்று காவல் காக்கும் தெய்வங்களான வடக்கே காளியம்மன் கோயிலும், மேற்கே காந்தாரியம்மன்-அய்யனார் கோவிலும், தெற்கே பட்டாளம்மன் -பரமேஸ்வரன் கோவிலும், கிழக்கே மந்தையம்மன் கோயிலும் அமைந்துள்ளதே அதற்கு சாட்சி.
1965-ம் ஆண்டு தனி ஊராட்சியாக பிரிக்கப்பட்டு 418.76.0- ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இவ்வ+ராட்சியில் 1237 வீடுகளும், 3881 மக்கள் தொகையும் கொண்ட ஒரு விவசாய கிராமமாகும். இங்கு நெல், வாழை, புளி அதிகமாக பயிரிடப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் புளி மிகவும் சுவையானதாகவும், சுத்தமானதாகவும், தரமானதாகவும் இருப்பதால் சீசன் காலங்களில் புளி வியாபாரிகள் அதிக அளவில் வந்து கொள்முதல் செய்வார்கள்.
இங்குள்ள அனைத்து இனத்தவர்களும் சாதிபாகுபாகு இன்றி வேற்றுமையில்லாமல் அண்ணன், தம்பி, மாமன், மச்சான் என உறவு முறையில் அழைத்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.
•    புவியமைப்பு –
சின்னமனுரிலிருந்து     11 கிமி
தேனியிலிருந்து     40 கிமி

•    மக்கள் தொகை விபரம்
ஆண்     : 1934
பெண்        : 1927
மொத்தம்    : 3881
•    கலாச்சாரம:;
சமுக வழிபாடு: காளியம்மன் கோவில் வழிபாடு
குறிப்பிடத்தக்க பழக்க வழக்கம:;

•    பொருளாதார நிலை: மிக நன்று ஃ நன்று ஃ சுமார்
•    இயற்கை வளம் – (நீர் – நிலம);: மிக நன்று ஃ நன்று ஃ சுமார்
•    ஊராட்;சியில் செயல்படுத்தபடும் அரசு நல திட்டங்கள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + = seven

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

5 × seven =